Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கும் ஜவான்.

by Admin

சினிமா
 வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கும்  ஜவான்.

ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ,பிரியாமணி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இந்தியா திரைப்படம் ஜவான். அட்லி இயக்கத்தில் வெளிவந்து இரண்டு நாட்களில் 250 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கிறது .இதற்கு முன்பு வந்த ரஜினிகாந்த் நடித்த ஜெயில ர் படம் 625 கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டு இருந்த நிலையில் ,இரண்டே நாள்களில் அதிக வசூலை பெற்று அதனுடைய மொத்த பட்ஜெட் ஆன 300 கோடியை தொட்ட விடக் கூடிய நிலையில், இன்றும் நாளையும் அது அடையக்கூடிய வசூல் ஒரு மாதமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜெயிலரை விட அதிகமாக பெற்றுவிடும் என்கிற கருத்தை கோடம்பாக்கம் வட்டாரத்தில் உலவி வருகிறது.. ஜவான் படத்தின் வருகையால் ஜெயிலர்,  சமந்தா ,விஜய தேவார கொண்டா நடித்த குஷி படங்கள் வசூல் குறையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.. ஜவான் படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது .இந்தி திரை உலகில் தனக்கென இடம் பிடித்த சாருக் கான் மீண்டும் தன் காலை வலுவாக இந்திய திரைக்குள் வைத்திருக்கிறார்.

Share via
Advertiment
Ads