Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கார் விபத்தில் நடிகை காயம்: தோழி பலி

by Editor

சினிமா
கார் விபத்தில் நடிகை காயம்: தோழி பலி

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

"நடிகை யாஷிகா ஆனந்த், தனது தோழி மற்றும் நண்பர்களுடன் சென்னை நோக்கி காரில் வந்திருக்கிறார். அப்போது மாமல்லபுரம் அருகே எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடன் வந்த தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்."

Share via
Advertiment
Ads