Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான ஆசியக்கோப்பை கிாிக்கெட்

by Admin

விளையாட்டு
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான ஆசியக்கோப்பை கிாிக்கெட்

இலங்கை கண்டி பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான ஆசியக்கோப்பை கிாிக்கெட் போட்டி02.9.2023 மதியம் மூன்று மணியளவில் நடைபெறுகிறது. இப்போட்டித் தொடர்பான கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.அதன் இந்திய அணி வெற்றி பெற 63 விழுக்காடு வாய்ப்பும் பாகிஸ்தான் வெற்றி பெற37 விழுக்காடும் இருப்பதாக வெளியாகி உள்ளது. 

Share via
Advertiment
Ads