Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

துபாய் புர்ஜ் கலீஃபாவில்  ஆகஸ்ட் 31 அன்று இரவு 9 மணிக்கு ஜவான் திரைக்குழுவோடு ஷாருகான் கொண்டாட்டம்..

by Admin

சினிமா
துபாய் புர்ஜ் கலீஃபாவில்  ஆகஸ்ட் 31 அன்று இரவு 9 மணிக்கு ஜவான் திரைக்குழுவோடு ஷாருகான் கொண்டாட்டம்..

ஷாருகான்- நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில்  நாட் ராமையா வஸ்தாவய்யா இந்த பாடலின் காட்சிப் பாடல். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது, ஏற்கனவே, இரண்டு பாடல் காட்சி  வெளியிடப்பட்ட நிலையில், மூன்றாவது பாடல்  வெளியிடப்பட்டது

. இந்த மாதம் 31 ஆம் தேதியில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள . .சாய் ராம்பொறியியல் கல்லூாியில் நாளை மாலை 3 மணிக்கு  நடைபெற உள்ளது..

செப்டம்பர் 7ஆம் தேதி படம் உலக அளவில் வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது

.இந்நிலையில்,.துபாய் .புர்ஜ் கலீஃபாவில்  ஆகஸ்ட் 31 அன்று இரவு 9 மணிக்கு ஜவான் திரைக்காட்சி கொண்டாட்டம் அரங்கேறுகிறது... .

Share via
Advertiment
Ads