Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்னும் 2 நாட்களில் ஆசிய கோப்பை தொடர்

by Staff

விளையாட்டு
இன்னும் 2 நாட்களில் ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை போட்டி தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது. ஆசியாவின் சாம்பியனாவதற்கு 6 நாடுகள் போட்டியிடுகின்றன. உலகக் கோப்பைக்கான ஆயத்தப் போட்டியாக இந்தப் தொடரை பயன்படுத்த அணிகள் தயாராகி வருகின்றன. இம்முறை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் விளையாட உள்ளன. நேபாளம் ஆசிய கோப்பையில் விளையாடுவது இதுவே முதல் முறை ஆகும். ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும்.

Share via
Advertiment
Ads