Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மேற்கிந்திய தீவுகள் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 மேற்கிந்திய தீவுகள் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அமொிக்காவிலுள்ள  புளோரிடாவின் லாடர்ஹில்லில்சென்ட்ரல் ப்ரோவர்ட் பார்க் & ப்ரோவர்ட் கவுண்டிகிாிக்கெட் மைதானத்தில் ஐந்து ஒருநாள் போட்டியில், இந்திய அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் தலா இரண்டு வெற்றிகள் பெற்ற நிலையில், ஐந்தாவது ஒரு நாள் போட்டி டி 20 இரவு 8 மணிக்கு நடந்தது .இப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய ,அடுத்து ஆட களம்புகுந்த மேற்கிந்திய தீவுகள் அணி 18 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து இந்தியா கிரிக்கெட் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது .ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் மூன்று வெற்றிகளை பெற்றதன் மூலமாக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தத் தொடரை தமக்குரியதாக ஆக்கிக் கொண்டது .

Share via
Advertiment
Ads