Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரஜினி படம் பார்க்க ஜப்பானிலிருந்து வந்த ரசிகர்!

by Staff

சினிமா
ரஜினி படம் பார்க்க ஜப்பானிலிருந்து வந்த ரசிகர்!

ரஜினியின் ஜெய்லர் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க ஜப்பானிலிருந்து ரசிகர் ஒருவர் தனது மனைவியுடன் வந்துள்ளார். பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகி வரும் 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், ஜெய்லர் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க ஜப்பானின் ஒஸாகா நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத் தலைவரான யசுதா ஹிடெடோஷி, தனது மனைவியுடன் இணைந்து சென்னை வந்துள்ளார்.

Share via
Advertiment
Ads