Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிரபல தமிழ் இயக்குநர் சித்திக் காலமானார்

by Editor

சினிமா
பிரபல தமிழ் இயக்குநர் சித்திக் காலமானார்

நடிகர் விஜய் நடித்த 'ஃப்ரெண்ட்ஸ்', 'காவலன்' படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் (63) சற்றுமுன் காலமானார்.நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share via
Advertiment
Ads