Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரஜினியின் ஜெயிலர் ஆடியோ வெளியீடு

by Admin

சினிமா
ரஜினியின் ஜெயிலர் ஆடியோ வெளியீடு

ரஜினியின் ஜெயிலர்  படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மாதம் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இவ்விழாவில் ரஜினி சொல்லிய காக்கா கழுகு கதை விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கி இருந்தது .வழக்கமாக விஜய் தான் குட்டிக்கதைகளை பேசுவார் .ஆனால் மாறாக யார் சூப்பர் ஸ்டார் என்பதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினி பேசிய பேச்சு பெரும் அதிர்வலையை உருவாக்கிய நிலையில் அவர் பேசிய ஆடியோ இணையதளங்களை பகிரப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு தினங்களில் வெளிவர உள்ள ஜெயிலர் படத்தின் திரை பிரவேசத்தின் நேரத்தில் இந்த ஆடியோ ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு விஜய் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. யார் சூப்பர் ஸ்டார் என்பதற்கான விடை ஜெய்லர் படத்தின் வெளியிட்டயும் லியோ பணத்தின் வெளியீட்டின் வெற்றியை பொறுத்து அமையும் என்று சினிமா வட்டாரத்தினர் கருதுகிறார்கள்.

Share via
Advertiment
Ads