Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று இரவு எட்டு மணி-இந்தியா கிரிக்கெட் அணியும் மேற்கிந்திய கிரிக்கெட் அணியும் மோதும் டி20இரண்டாவதுபோட்டி

by Admin

விளையாட்டு
இன்று இரவு எட்டு மணி-இந்தியா கிரிக்கெட் அணியும் மேற்கிந்திய கிரிக்கெட் அணியும் மோதும் டி20இரண்டாவதுபோட்டி

இன்று இரவு எட்டு மணி அளவில் இந்தியா கிரிக்கெட் அணியும் மேற்கிந்திய கிரிக்கெட் அணியும் மோதும் டி20 இரண்டாவதுபோட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று 65 விழுக்காடு கருத்துக்கணிப்பு சொல்கிறது. மேற்கிந்திய தீவு அணிகள் 35 விழுக்காடு வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் மேற்கிந்திய தீவாணி முதல் வெற்றியைப் பெற்று ஐந்துக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது/ இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மேற்கிந்திய தீவு அணியும் இந்திய அணியும் சமநிலை வாய்ப்பை பெற்றதாக இருக்கும்.

Share via
Advertiment
Ads