Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜெய்லர் படத்தின் மூன்றாவது பாடல்விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாரே பாடல் இன்று வெளியிடப்பட்டது

by Admin

சினிமா
 ஜெய்லர் படத்தின் மூன்றாவது  பாடல்விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாரே பாடல் இன்று வெளியிடப்பட்டது

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார்  இயக்கத்தில் அனிருத் இசையமைத்து ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ஜெய்லர் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று வெளியிடப்பட்டது விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாரேபாடல் வெளியிடப்பட்டது ஏற்கனவே படத்தினுடைய காவலா பாடல் 10 கோடி பேரை சென்று அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர் கூட ரஜினிகாந்த் மோகன்லால் இருவரும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது மாதிரியாக வெளிவந்திருக்கிறது ஜெயிலர் படம் திரையரங்குகளில் இன்னும் ஐந்து நாட்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளது

Share via
Advertiment
Ads