Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

31 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அஜித்

by Staff

சினிமா
31 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகாரன அஜித் ஆகஸ்ட் 5-ம் தேதி திரைத்துறையில் 31வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதை முன்னிட்டு, ரசிகர்கள் காமன் டிபி வைத்து ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். 1993ல் ‘அமராவதி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், ‘காதல் மன்னன்’ படம் மூலம் பிரபலமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சாதாரணமாக வாழும் இவரை ரசிகர்கள் ‘தல’ என்று அழைப்பார்கள். மேலும், ட்விட்டரில் #31YearsofAjithism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Share via
Advertiment
Ads