Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கேப்டன் மில்லர் டீசர் தனுஷின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது

by Admin

சினிமா
 கேப்டன் மில்லர் டீசர் தனுஷின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது

தனுஷ் நடிப்பில் நேற்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட கேப்டன் மில்லர் டீசர் தனுஷின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் உள்ள மலைப் பாங்கான பகுதிகளில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை ஏன் போரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கும் படம் கேப்டன் மில்லர் .டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வழி வர இருக்கும் இப்படம் வரலாற்றை மையமாகக் கொண்டிருப்பதால், இது கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி செல்லும் என்பதை விமர்சகர்கள் சொல்கிறார்கள். சமீப கால வந்த படங்களில் பீரியட் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கியும் கையுமாக ஆக்ரோசத்துடன் போராடும் போராளியாக ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிடுகிற காட்சி அவருடைய ரசிகர்களை உற்சாகத்துள்ளலுக்கு ஆளாக்கும்..

Share via
Advertiment
Ads