Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கில் நாளை மாலை 6:00  மணிக்கு வெளியாகிறது .

by Admin

சினிமா
 ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கில் நாளை மாலை 6:00  மணிக்கு வெளியாகிறது .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கள் நாளை மாலை 6:00  மணிக்கு வெளியாகிறது ..முதல் பாடலான தமன்னா நடனத்தில் காவாலா பாடல் செம ஹிட் அடித்த நிலையில், இரண்டாவது பாடல் ஹுக்கும்  ரஜினியின் புகழ் பாடும் பாடலாக வெளியாகி .....ஒரே சூப்பர் ஸ்டார் என்பதை பறைசாற்றியது.. அடுத்து மூன்றாவது பாடல் நாளைவெளியாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆகஸ்ட் முதல் வாரத்தில்வெளியாக  இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொள்ளும் விதமாக ஆயிரம் இலவச நுழைவுச்சீட்டுக்களை சன் பிக்சர்ஸ் இணைய வழி வெளியிட்ட 15 நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டு காலியானது. ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் திலிப்குமாா்இயக்கிய படம் ரசிகர்களிடம்திா்பாா்ப்பைற்படுத்தியுள்ளது.. ரஜினிகாந்தின் 171 வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ள நிலையில், அதற்கு அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், ஜெயிலர் படத்தின் வருகைக்காக  காத்திருக்கிறார்கள்.

 

Share via
Advertiment
Ads