Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மாமன்னன் படத்தினுடைய ஒலி நாடா இன்று வெளியிடப்படுகிறது

by Admin

சினிமா
மாமன்னன் படத்தினுடைய ஒலி நாடா இன்று வெளியிடப்படுகிறது

 இன்று உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகவத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாமன்னன் படத்தினுடைய ஒலி நாடா இன்று வெளியிடப்படுகிறது .ஏ ஆர் ரகுமான் இசையில் இரண்டு பாடல்கள் டிரைலரை  இன்று நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வெளியிடப்படுகிறது.. இந்நிகழ்ச்சியில், கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட பிரபலங்கள்  கலந்து கொள்வதாக தகவல்..

 

Share via
Advertiment
Ads