Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சமந்தாஅணிந்து வந்த ஆடையும் செருப்பும் தான் இப்பொழுது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

by Admin

சினிமா
சமந்தாஅணிந்து வந்த ஆடையும் செருப்பும் தான் இப்பொழுது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

: நடிகை சமந்தா ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்திற்கு வரும் பொழுது அவர் அணிந்திருந்த உடை அவர் காலில் அணிந்திருந்த செருப்பை பற்றியே இப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மயோசிஸ் என்கிற தசை பிடிப்பு நோயிலிருந்து மீண்டு தற்பொழுது படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா ஏப்ரல் மாதம் வெளியான சாகுந்தலம் சரியாக ஓடாத நிலையில், அவர் இப்பொழுது விஜய் தேவரகொண்டாவுடன்சோ்ந்து  நடிக்கும் தெலுங்கு ரொமான்டிக் படமான குஷியில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிவா நிர்வாண இயக்கி வருகிறார் .வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ள இந்த படத்தினுடைய படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்  விமான நிலையத்திற்கு வந்தாரா.... இல்லை.. இந்த மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக அவர் வெளிநாடு பயணத்திற்கு செல்கிறாரா என்பது பற்றிய முழுமையான தகவல்கள் இல்லை. இருப்பிடம் அவர் அணிந்து வந்த ஆடையும் செருப்பும் தான் இப்பொழுது பேசு பொருளாக மாறி இருக்கிறது.அதுவும் சமந்தா தன் காலில் அணிந்து வந்த செருப்பினுடைய மதிப்பு 2 1/2 லட்சம் என்பதுதான். 

Share via
Advertiment
Ads