Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் விஜயின் 68 படத்தை ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது.

by Admin

சினிமா
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் விஜயின் 68 படத்தை ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது.

நடிகர் விஜய் வெங்கட் பிரபு கூட்டணியில் விஜயின் 68 படத்தை ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது.  நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மெயில் படத்தை வெளியிடலாம் என்று படக்குழுவினர் யோசித்து வருவதாக தகவல். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்க  உள்ளதாகதகவல். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கஉள்ளாா்.. விஜயின் 68 ஆவது படத்தை அட்லி இயக்குவதாக பேசப்பட்ட நிலையில் வெங்கட் பிரபு சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப் போக இந்த படத்தை அவர் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லவ் டுடே படத்திற்குப் பிறகு மிகப் பிரமாண்ட முறையில் ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads