Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
 குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்று சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வு இரவு ஏழு முப்பது மணி அளவில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. மிகுந்த எதிர்பார்ப்பில் இரு அணிகளும் மோதக்கூடிய போட்டிகளை காண ரசிகர்கள் மிக ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். முதல் இடத்தை பிடித்த குஜராத் அணியும் இரண்டாம் இடம் பெற்ற சென்னை அணியும் மோதி யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்கிற உச்சகட்ட ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Share via
Advertiment
Ads