Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திரைப்பட விருதுகள் தேர்வுக்குழு புதிய நிர்வாகிகள் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

by Admin

சினிமா
திரைப்பட விருதுகள் தேர்வுக்குழு புதிய நிர்வாகிகள் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழில் வெளியாகிய சிறந்த படங்களுக்கும், இயக்குனர், நடிகர், பாடல் ஆசிரியர், ஒளிப்பதிவாளர் என பல்வேறு விருதுகளை  அவர்களுடைய ஆளுமையை பாராட்டி விருதுகள் வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில், இந்த ஆண்டிலிருந்து வெளியான படங்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு தேர்வு குழுவினுடைய புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது .புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் ஓய்வு பெற்ற நீதிபதி கே பி கே வாசுகி தலைவராகவும் உறுப்பினர்களாக முரளி ராமசாமி வி சே குகநாதன் பூச்சி முருகன் ஆர் மாதேஷ் இளவரசு கவிஞர் இளைய பாரதி ஆகியோரை நியமித்ததை அடுத்து அவர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

Share via
Advertiment
Ads