Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஹைதராபாத் அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையேயான ஐபிஎல் போட்டி

by Admin

விளையாட்டு
ஹைதராபாத் அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையேயான ஐபிஎல் போட்டி

இன்று  இரவு  ஏழு முப்பது மணி அளவில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கும் பெங்களூர் அணிக்கும்  இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. இப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெறும்  என்று 42  விழுக்காடு கணிக்கப்பட்டுள்ளது பெங்களூரு அணி 58 சதவீதம் வெற்றி பெறும் என்று கணிப்பை வெளிப்படுத்தி உள்ளது..

Share via
Advertiment
Ads