Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

லக்னோஅணி தன் சொந்த மண்ணில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

by Admin

விளையாட்டு
 லக்னோஅணி தன் சொந்த மண்ணில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

லக்னோ ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களத்தில் இறங்கிய ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தது.178 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. லக்னோஅணி தன் சொந்த மண்ணில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads