Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மும்பை  இந்தியன்ஸ்  அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
 மும்பை  இந்தியன்ஸ்  அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில்  மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில்  மும்பை  இந்தியன்ஸ்  அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.  மும்பை இந்தியன்அணி  49 விழுக்காடு வெற்றி பெறும் என்றும்  குஜராத் ஐட்டம்ஸ் அணி 51% வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இரு அணிகளில்  குஜராத் டைட்டன்ஸ் அணி முதன்மையான இடத்தில் இருக்கிறது மூன்றாம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

Share via
Advertiment
Ads