Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் அஜித் பைக்கில் உலகம் முழுவதும்சுற்றுப்பயணம்

by Admin

சினிமா
நடிகர் அஜித் பைக்கில் உலகம் முழுவதும்சுற்றுப்பயணம்

நடிகர் அஜித் பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் உடையவர் .தற்பொழுது அவர் நேபாளம் ,பூட்டான் ஆகிய இடங்களில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், இவருடைய விடாமுயற்சி திரைப்படம் மகிழ்திருமேனி இயக்கத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்படத்தை மிக விரைவில் முடித்து ,அடுத்து,அவர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் அஜித், உலகம் முழுவதும்  பைக்கில் சுற்றுப்பயணம் செய்யக்கூடிய இடங்களை பற்றிய வரைபடத்தை அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தம் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .இதன் மூலம் வெகு விரைவில் விடா முயற்சி திரைப்பட படப்பிடிப்பு முடிந்த பின்பு அவருடைய பைக் சாகசம் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்குகிறது.

Share via
Advertiment
Ads