Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கமலஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிக்கும் புதிய படம்

by Admin

சினிமா
கமலஹாசனின்  தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிக்கும் புதிய படம்

கமலஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்தின் பூஜையுடன் படபிடிப்பு இன்று தொடங்கியது.  ஜி .வி. பிரகாஷ் இசை அமைக்கிறார்.  ராஜ்குமார்  பெரியசாமி இயக்குகிறார்.. கமலஹாசன்   கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் ..சிவகார்த்திகேயனின் 21 வது படம் இது .அவர்  நடித்த  மாவீரன் படம் ஜூன் மாதம் பத்தாம் தேதி வெளிவர உள்ளது. அதனை தொடர்ந்து அயலான் படத்தின்   இறுதி கட்டப் பணிகள்  நடந்து கொண்டிருப்பதால்  அடுத்து  அந்த படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share via
Advertiment
Ads