Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன

by Admin

விளையாட்டு
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன

இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன  இவ்விரு அணிகளில் 55 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கொல்கத்தா ரைடர்ஸ் அணி 45 விழுக்காடு அணி வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

Share via
Advertiment
Ads