Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில்குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்அணியும்  மோத உள்ளன .

by Admin

விளையாட்டு
 இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில்குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்அணியும்  மோத உள்ளன .

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்அணியும்  மோத உள்ளன  இவ்விருஅணிகளில் குஜராத் டைட்டன்அணி 53 விழுக்காடு வெற்றிபெறும் என்கிற கருத்து கணிப்பும் மும்பை இந்தியன்ஸ் அணி 47 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது .இரு அணிகளும் மோதிக்கொள்வதை கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் பார்ப்பதற்காக எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

 

Share via
Advertiment
Ads