Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குஜராத் அணி வெற்றி. 7 ரன்கள் வித்தியாசத்தில்....

by Admin

விளையாட்டு
 குஜராத் அணி வெற்றி. 7 ரன்கள் வித்தியாசத்தில்....

லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இன்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்டஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற குஜராத் ஐட்டம்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கியது .20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து, லக்னோ அணிக்கு 136 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அடுத்து களம் புகுந்த லக்னோவா அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்து,தன் சொந்த மைதானத்தில் குஜராத் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குஜராத் அணி வெற்றி.

Share via
Advertiment
Ads