Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நான்கு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
 நான்கு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி

புதுடில்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லிஅணி கேப்பிடல்  பந்துவீச்சை தேர்வு செய்தது .அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரின் அனைத்து  விக்கெட்களையும் இழந்து 127 ரன் எடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து களம் புகுந்த டெல்லி கேப்பிட்டல் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து நான்கு பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் கொல்கத்தா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை தனக்குரிய தாக்கியது

Share via
Advertiment
Ads