Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் படத்தில்அதிதி சங்கர்

by Admin

சினிமா
விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் படத்தில்அதிதி சங்கர்

 முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் விருமனில்  நடித்திருந்தார் இந்த படம் பரவலாக பேசப்பட்டு வசூலையும் ஈட்டி கொடுத்ததன் காரணமாக அதிதி சங்கர் ,சிவ கார்த்திகேயனுடன்  இணைந்து மாவீரன் என்கிற படத்தில் நடித்து வரும் நிலையில் ,அதனை தொடர்ந்து அவர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்கஉள்ளாா். ,. இந்த படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் இயக்குகிறாா்.

Share via
Advertiment
Ads