Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராகவா லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளியான ருத்ரன் திரைப்படம் ...

by Admin

சினிமா
ராகவா லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளியான ருத்ரன் திரைப்படம் ...

 ராகவா லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளியான ருத்ரன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனங்களை பெற்ற காரணத்தினால் ,படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை .படம் ரிலீஸ் ஆனதிலிருந்து  இன்று  வரைக்கும் 17 கோடியை தாண்டி  இருப்பதாக  கோடம்பாக்கத்தில்  சொல்லிக் கொள்கிறார்கள் . பேய் படங்களை இயக்கியும் நடித்தும் கொண்டிருந்த லாரன்ஸுக்கு அந்த படங்கள் கொடுத்த வரவேற்பு, கதைகளத்தோடு கூடிய மற்ற படங்கள் அவருக்கு பெரிதாக எந்த விதமான வெற்றியைக் கொடுக்கவில்லை என்பது பட்டவர்த்தனம்.

Share via
Advertiment
Ads