Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கமலஹாசனோடு  சோ்ந்து நயன்தாரா  நடிக்க உள்ளதாக தகவல்.

by Admin

சினிமா
கமலஹாசனோடு  சோ்ந்து  நயன்தாரா   நடிக்க உள்ளதாக தகவல்.

 தமிழ் திரை உலக மட்டுமில்லாமல் இந்தி திரை உலகிலும் கால் பதித்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விரைவில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. நயனதாரா ஒரு மேடையில் மணி ரத்தினத்தின் கையால் விருதை வாங்கும் பொழுது அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் .அது தன்னுடைய கனவு என்பதாக ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். அந்த கருத்து இப்பொழுது நிஜமாகிக் கொண்டிருக்கிறது. மணிரத்தினம் நயனதாரா உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் அடுத்து கமலை வைத்து எடுக்கப் போகும் படத்தில் நயனதாரா கதாநாயகியாக நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கமலஹாசனோடு சோ்ந்து நயன்தாரா  இதுவரை  எந்த படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads