Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை அணி

by Admin

விளையாட்டு
 ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை அணி

மும்பை வான் கடேகிரிக்கெட் மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின .முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய... களத்தில் கொல்கத்தா அணி இறங்கி ஆடியது. இருபது ஓவரில்  ஆறு விக்கெட்  இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது .அடுத்து களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 17.4 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை அணி.

Share via
Advertiment
Ads