Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி .டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி யை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

by Admin

விளையாட்டு
 மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி .டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி யை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

 இன்று டெல்லி அருண் சேட்லி கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேப்பிடல் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும்   களம் இறங்கின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களம் புகுந்த டெல்லி கேப்பிட்டல்அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட களம் புகுந்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்து டெல்லி அணி யை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

 

Share via
Advertiment
Ads