Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஹைதராபாத் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோஅணி.

by Admin

விளையாட்டு
ஹைதராபாத் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோஅணி.

இன்று லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய்  கிரிக்கெட் மைதானத்தில் சன் ரைஸ் ஹைதராபாத் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணியும் களத்தில் இறங்கின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆட ஆரம்பித்தது. முதலில் களம் புகுந்த ஹைதராபாத்அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது. அடுத்து ஆட வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி 16 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை எடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Share via
Advertiment
Ads