Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகா் விஜய் தற்பொழுது இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளாா்.

by Admin

சினிமா
நடிகா் விஜய் தற்பொழுது இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளாா்.

நடிகா் விஜய் நடிப்பில் லியோ படம் வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது .சமீபத்தில் 50 நாட்கள் காஸ்மீரில் இந்த படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக, சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய் திரிஷா கௌதம் மேனன் மிஷ்கின் நடித்து வருகின்றனர் ட்விட்டரில் 4.4 மில்லியும் பின்தொடா்பவா்களை வைத்திருக்கும் விஜய் தற்பொழுது இன்ஸ்டாகிராமிலும் இணைந்து தனது தகவல்களை பகிர்ந்து வருகிறார் .கடந்த நாளில் அவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய லியோ படத்தின் போட்டோவை வெளியிட்டு தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் 90 நிமிடங்களில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பின்தொடா்பவா்களை கொண்ட-அதிக லைக்குகளை பெற்றிருக்கிறது .இது உலக அளவில் மூன்றாவது இடமாகவும் இந்தியாவில் முதல் நிலையிலும் அவருடைய இந்த சமூக வலைத்தள பக்கம் வேகமாக பரவி வருகிறது

Share via
Advertiment
Ads