Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பத்து தல -ஒருநாள் வசூல் பன்னிரண்டு கோடியை தாண்டி விட்டதாக தகவல்.

by Admin

சினிமா
பத்து தல -ஒருநாள் வசூல் பன்னிரண்டு கோடியை தாண்டி விட்டதாக தகவல்.

நேற்று வெளியான சிம்பு கார்த்திக் கௌதம் பிரியா பவானி சங்கர் கௌதம் மேனன் நடித்த பத்துதல படம் உலகமெங்கும் திரையிடப்பட்டது தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் வசூல் பன்னிரண்டு கோடியை தாண்டி விட்டதாக தகவல்கள் வெளி வருகின்றன இது தனுசுவின் வாத்தி படம் பெற்ற எட்டு கோடிக்கு மேலாக நான்கு கோடியை அதிகமாக சிம்புவின் படம் பெற்றிருப்பதை கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசி வருகிறார்கள்

பத்து தல பணத்தைப் பற்றிய விமர்சனம் கலவையாக வந்துள்ள போதிலும் சிம்புவின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள் செகண்ட் ஆப்பிற்கு பின்னால் சிம்பு வந்தாலும் படத்தினுடைய கதையில் மிக அழுத்தமான பாத்திரத்தை அவர் ஏற்றுள்ளார் என்றும் அவர்களுடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் அதன் காரணமாகவே இந்த படத்தினுடைய தரத்தை 4.5 ஆகேன் வைத்துள்ளார்கள

Share via
Advertiment
Ads