Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குழந்தை பெற்ற பின்பு ஒரு பாடலுக்கு நடனம்

by Admin

சினிமா
குழந்தை பெற்ற பின்பு ஒரு பாடலுக்கு நடனம்

ஞானவேல் ராஜாவினுடைய செவன் ஸ்கிரீன்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக சிலம்பரசன் கௌதம் கார்த்திக் பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்த பத்து தலை படம் இந்த மாதம் இறுதியில் வெளிவர இருக்கின்றது இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு முன்னாள் கதாநாயகியும் இந்நாள் நடிகர் ஆர்யாவின் மனைவியு மான சாயிஷா ஆடியுள்ளார். திருமணம் ஆகி ஒரு குழந்தை பெற்ற பின்பு  சாயிஷா இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பதுஅதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது இந்த ஒரு பாடலுக்கு நடனமாட பட கதாநாயகி பெற்ற சம்பளத்தை விட ஒரு பாட்டுக்கு அவர் 40 லட்ச ரூபாய் பெற்று இருக்கிறார் படத்தினுடைய கதாநாயகியாக இருக்கும் பிரியா பவானி சங்கருக்கு 70 லட்ச ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள்என்கிற தகவல் கோலிவுட் முழுவதும் சிறகை விரித்து பறந்து கொண்டிருக்கிறது  ஆக, திருமணமாகி குழந்தை பெற்ற பின்பு கூட ஒரு பாடலுக்கு 40 லட்ச ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கிற சாய்சாயினுடைய மார்க்கெட் இன்னும் தமிழ் திரை உலகில் குறையாமல் தான் இருந்திருக்கிறது ;இருந்து கொண்டிருக்கிறது.

Share via
Advertiment
Ads