Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஏப்ரலுக்கான தரிசன ரூபாய் 300 டிக்கெட் பதிவு இன்று , காலை 11 மணியளவில்

by Admin

ஆன்மீகம்
 ஏப்ரலுக்கான தரிசன ரூபாய் 300  டிக்கெட் பதிவு இன்று , காலை 11 மணியளவில்

திருப்பதி ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலயத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சாமி தரிசனம் செய்வதற்கான ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது மாதம்தோறும் ரூபாய் 300 கான தரிசன சீட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் ஏப்ரலுக்கான டிக்கெட் பதிவு இன்று காலை 11 மணியளவில் திருப்பதி பாலாஜி அட் ஏ பி அட் ஜி ஓ வி டாட் இன்   www.tirupathibajaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து சாமி தரிசனத்திற்கான ரூபாய் 300 ரூபாய்க்கான டிக்கெட் பெறலாம்

Share via
Advertiment

More Stories

Ads