Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இரண்டாவது திருமணம் செய்வார் என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ளி .

by Admin

சினிமா
இரண்டாவது திருமணம் செய்வார் என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ளி .

 தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக நடித்தவர் நடிகை மீனா. இவர் வித்தியாசாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமீபத்தில் நுரையீரல் தொற்று நோயின் காரணமாக அவருடைய கணவர் இறந்தார் .அதனால் மிகுந்த சோகத்திற்கு உள்ளான மீனா திரைப்படங்களில் நடிப்பதையும் தவிர்த்து தன்னுடைய குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில். அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன இது குறித்து எந்த விதமான மறுபையும் சொல்லாமல் இருந்த நடிகை மீனா தற்பொழுது அது குறித்து  பேசியதாக தகவல்கள் வெளி வருகின்றன  தன்னுடைய கணவர் இறந்துவிட்டார் என்கிற நினைவு தன்னிடம் இல்லை  என்றும்  தன்னுடைய மகள் நைனிகாவினுடைய எதிர்காலம் பற்றியே என்னுடைய சிந்தை எல்லாம் இருப்பதாகவும்  திரைப்படங்களில்  மீண்டும்  நடிக்கலாம்  என்றும்  நினைத்துக்  கொண்டிருப்பதாகவும்  அவர் தம்  கருத்தை வெளிப்படுத்தியதாக  தகவல்கள் .இதன் மூலம்  நடிகர் தனுஷை அவர் இரண்டாவது திருமணம் செய்வார் என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக சொல்கிறார்கள் 

Share via
Advertiment
Ads