Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சூரி நோக்கி திரும்பும் வாய்ப்புகள்

by Admin

சினிமா
சூரி நோக்கி திரும்பும் வாய்ப்புகள்

நகைச்சுவை நடிகர் சூரி ,வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சூரியாக நடித்ததன் மூலம் தமிழ்த்திரையுலகில்நுழைந்தார் .அடுத்தடுத்து வாய்ப்புகள் வர  ஆரம்பித்த  நேரத்தில் வடிவேலுக்குப் பிறகு  நகைச்சுவை  நடிகர்  சந்தானம்முன்னணி  நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.அவருக்கு மற்றவர்களை உயர்த்த தம் நகைச்சுவை உதவுதால் இனிநகைச்சுவை நடிப்பதில்லை என்றும் இனி கதா நாயகனாகவே நடிப்பேன் என்று சொல்லி,இனிமேல் இப்படித் தான்,கண்ணா லட்டு திங்க ஆசையா என கதாநாயகனாக வலம் வர சென்று விட..அடித்தது சூரிக்கு யோகம் மளமளவென்று பட வாய்ப்புகள் வர முன்னணிக்கு வந்தார்..அடுத்தடுத்து சூரியின் படம் வந்து கொண்டிருக்கையில், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தில் காவலராக வேஷமிட்டு..கதாநாயகனாக  அவதாரம் எடுத்துள்ளார்.வெற்றி மாறனின் படம் வெற்றி பெறும்  சூரியும் தொடர்ந்துகதாநாயகனாக வலம் வரூவார் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படும் செய்தி ..சூரி விடுதலையைத்தொடர்ந்து சிவ கார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படமும், மத யானைக்கூட்டம் பட இயக்குனரின் கதாநாயக நடிக்க பேச்சு வார்த்தை
நடப்பதாக தகவல்.

Share via
Advertiment
Ads