Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது.

by Editor

ஆன்மீகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி  நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெலுங்கு வருட பிறப்பு ( உகாதி) முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம்.தெலுங்கு வருட பிறப்பு (உகாதி) பண்டிகை வருவதையொட்டி, இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனால் மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Share via
Advertiment

More Stories

Ads