Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆஸ்திரேலியா அணி பத்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலியா அணி பத்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ஆர்.கிரிக்கெட் மைதானத்தில் இன்று சரியாக மதியம் 1.30 மணி அளவில் தொடங்கியது.டாஸ் வென்றஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்ய..பேட்டிங் செய்ய இந்திய அணிசார்பாக களமிறங்கிய விராட்கோலி35 பந்துகளில் 31ரன்களும் அக்சர் பட்டேல்29 பந்துக்கு 29 ரன்களும் ரவீந்திர ஜடேஜா39 பந்துக்கு 16 ரன்களும்எடுத்தனர்.அடுத்தடுத்த வந்தவர்களால் ஆடப்பட்டு மொத்தம்  26 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 117ரன்களை இந்தியா எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணியினர் களத்தில் இறங்கி ஆட ..மிட்ெஜல்மார்ஷ் 36 பந்தில் 66ரன்களும் அவரது  இணை  ட்ராவிஸ்ஹெட் 30 பந்துக்கு 51 ரன்களும் எடுத்து 26 ஒவரில் 121 ரன்எடுத்து இந்தியாவைபத்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-1 என்கிற சம வெற்றியில் உள்ளனர்.சென்னை எம்.ஏ.சி கிரிக்கெட் மைதானத்தில்நடக்கும் மூன்றாம் ஒருநாள் போட்டியில்  இந்தியா வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.சென்னையில் வென்றால்கோப்பை இந்திய அணிக்குரியது

Share via
Advertiment
Ads