Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய-ஆஸ்திரேலியா ஒ.டி.ஐ ஒரு நாள் கிரிக்கெட் போட்டிஇன்று  மதியம் 1.30 மணிக்கு

by Admin

விளையாட்டு
இந்திய-ஆஸ்திரேலியா ஒ.டி.ஐ ஒரு நாள் கிரிக்கெட் போட்டிஇன்று  மதியம் 1.30 மணிக்கு

இந்திய-ஆஸ்திரேலியா ஒ.டி.ஐ ஒரு நாள் கிரிக்கெட் போட்டிஇன்று  மதியம் 1.30 மணிக்கு மும்பை வான்கடேகிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.மூன்று போட்டிகள் கொண்ட போட்டியில் இரண்டாவது போட்டி மார்ச் 19 இல்மதியம் 1.30 க்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி 22.03.2023 புதன் கிழமையிலும் மதியம் 1.30 க்கு நடக்கிறது.ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளநிலையில்,ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வென்றால்சொந்த மண்ணில் வென்ற பெருமை உரித்தாகும்.

Share via
Advertiment
Ads