Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருப்பதி கோவிலுக்கு மார்ச்சில் செல்லவெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு இணையவழி 300ரூபாய்டிக்கெட் பதிவு செய்யலாம்

by Admin

ஆன்மீகம்
திருப்பதி கோவிலுக்கு மார்ச்சில் செல்லவெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு இணையவழி 300ரூபாய்டிக்கெட்   பதிவு செய்யலாம்

திருப்பதி ஏழுமலையான்  கோவிலுக்குச்செல்ல  இணையவழி  முன்பதிவு செய்யும் வழியால் நீண்ட நாள்கள் காத்திருக்கும்
நிலை  தவிர்க்கும்  பொருட்டு திருப்பதி தேவஸ்தானம்  இம்முறையை  அறிமுகம் செய்தது . இணையவழி 300  ரூபாய் டிக்கெட் வழி குறிப்பிட்ட  நாளில்  சாமி  தரிசனம்  செய்வது சுலபமாக்கப்பட்டது.இம்முறை  மாதம்தோறு ம் பின்பற்றப்படுகிறது.இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான இணையவழி பதிவு வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது.இணையவழி பதிவிற்கு திருப்பதி தேவஸ்தான  இணைய முகவரி https://triupathibalaji.ap.gov.in வழி புதிவை  மேற்கொள்ளலாம்.

Share via
Advertiment

More Stories

Ads