Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அஜித்தின் ஏ.கே.62 வில் புதிய முக்கிய முகங்கள்

by Admin

சினிமா
அஜித்தின் ஏ.கே.62 வில் புதிய முக்கிய முகங்கள்

லைகாவின் தயாரிப்பில் அஜித் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே.62 படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும்என்ற அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது.இந்நிலையில்,அஜித்தின் துணிவு தீபாவளிக்கு வந்து சக்கை போடு போட்டது.அடுத்து ஏ.கே.62 பற்றிய தகவல்கள்வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு படம் சம்பந்தமான பிரச்சனைநீண்டு கொண்டே சென்றது.விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ்திருமேனி இயக்குவதாக படக்குழு அறிவித்தது அடுத்தகட்டமாக இப்பொழுது அஜித்துடன் அருண் விஜய், அருள்நிதி ,இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து பணியாற்றஉள்ளதாக லைகா அறிவித்துள்ளதோடு மார்ச்சில் படத்தலைப்பு வெளியாகும் என்கிற தகவலும் வந்துள்ளது. அஜித்ரசிகர்களின் எதிர்பார்ப்பு வரும் மாதங்களிலிருந்து பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
 

Share via
Advertiment
Ads