Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சூர்யாவின் படத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்

by Admin

சினிமா
சூர்யாவின் படத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்

சூரியா - திஷா பதானி நடிப்பில் சிறுத்தை சிவா  இயக்கத்தில் சூர்யா 42 தயாராகி வரும்நிலையில் அடுத்த படமான வெற்றி மாறன் இயக்கத்தில்  எடுக்கப்படும் வாடிவாசல் படமும்  உறுதியாக எப்பொழுது வரும் என்றுசொல்ல முடியாத நிலையில் , சூா்யாஅடுத்தடுத்து படங்களைத்தந்து..விஜய்..அஜித் போன்று ரசிகர்களைத்திருப்திப் படுத்துவார் என்று நம்பியிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக சொல்கிறாா்கள் கோலிவுட்டினா்.. பாலா இயக்கி வந்த வணங்கான் படமும் பாதியில் நிறுத்தப்பட்டதால்  ரசிகர்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனர் .,சூர்யாவின் அடுத்த படம் விரைவில் வந்தால், அவர் ரசிகர்கள் மகிழ்வர்..சூரரைப்போற்று,ெஜய்பீம் என வெற்றி படங்கள் தந்து உற்சாகப்படுத்தி  சூர்யாவிரைவில் ரசிகர்களைத் திருப்திப் படுத்துவார் என்று நம்புவோம்.,

Share via
Advertiment
Ads