Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜினியர் என்.டி.ஆரை இயக்கப்போகிறாரா...வெற்றி மாறன்.

by Admin

சினிமா
ஜினியர் என்.டி.ஆரை இயக்கப்போகிறாரா...வெற்றி மாறன்.

நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து வெற்றி மாறன் விடுதலை எனும் பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.அத்துடன் சூரியா கதாநாயகனாக நடித்து தயாரித்து வரும் ஜல்லிக்கட்டு தொடர்பான கதையான வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார். விடுதலை முடியும் தருவாயில் உள்ளதால்,அடுத்த பம் வாடிவாசல் திரைக்கு வரும் என்றுஎதிர்பார்த்தநிலையில் இப்பொழுது தெலுங்கில் முன்னணியில் இருக்கும் சூனியர் என்.டி.ஆரிடம் கதை சொல்லி அந்த கதை அவருக்குப்பிடித்துப் போக  விரைவில் படப்பிடிப்பு ெதாடங்க உள்ளதாக கோலிவுட் தகவல்.
 

Share via
Advertiment
Ads