Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விஜய் புதிய படத்தின் பெயர் லியோ

by Admin

சினிமா
விஜய் புதிய படத்தின் பெயர் லியோ

பொங்கலுக்கு வெளியான விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும்நிலையில்,அடுத்த படமான   லாேகேஷ்  கனக ராஜ் இயக்கத்தில் செவன்ஸ் கிரின்ஸ்  தயாரிப்பில் அனிருத்  இசையில்  த்ரிஷா நாயகியாகநடிக்க
 சஞ்சய் தத்,அர்ஜீன்,மன்சூர் அலிகான்,கெளதம் வாசுதேவன்,மிஷ்கின்,சாண்டி,ப்ரியா ஆனந்த் என ஒரு பெரிய நட்சத்திர
பட்டாளமே களமிறங்கும்  படத்திற்கு தளபதி 67  என்கிற  தற்காலிக பெயர் சூட்டப்பட்டு  பட பூஜை,படப்பிடிப்பு என விஜய்
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழு செய்து வரும் நிலையில்  இப்பொழுது
காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வரும்சூழலில் படத்திற்கான  தலைப்பை ப டக் குழு வெளியிட்டுள்ளது.படத்தின் தலைப்பு
லியோ என்று சூட்டப்பட்டுள்ளது.படம் அக்டோபர் 19 ஆயுத பூஜையை  ஒட்டி வெளிவரவுள்ளது.விஜய் ரசிகர் மகிழ்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது .

Share via
Advertiment
Ads