Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா- நியூசிலாந்தை 168 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
இந்தியா- நியூசிலாந்தை 168 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையே ஆன டி.20 கிரிக்கெட் மூன்றாவது போட்டி அகமதாபாத் நநேரந்திரமோடிகிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.இருபஒவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய..அடுத்தாக நியூசிலாந்து களம்  புகுந்தது .12  ஒவரில்  அனைத்து  விக்கெட்களையும்  இழந்த நியூசிலாந்து 66 ரன்கள்   மட்டுமே எடூத்து  இந்திய அணியிடம்  168 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா2-1  என்கிற கணக்கில் தொடரைக் கைப்பற்றி கோப்பையை தனக்குரியதாக்கியது.
 

Share via
Advertiment
Ads