Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் மூன்றாவது டி.20 போட்டி இன்று

by Admin

விளையாட்டு
இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் மூன்றாவது டி.20  போட்டி இன்று

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே ஆனமூன்றாவது டி .20 போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி கிரிகெட்மைதானத்தில் இன்று நடக்கிறது.மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் தலாஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணிக்கே டி.20 தொடர்கோப்பையைபெறும்.அதனால்இரண்டு அணிகளும் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால்,தீவிரமாகபோராடி வெற்றியை அடைய இரு அணிகளும்  முயற்சியை மேற்கொள்ளும்.இந்திய அணி இதில் கட்டாயம் வென்றாகவேண்டும்.அப்பொழுதுதான் உலக தரவரிசையில் முதலிடத்தை தக்க வைக்க முடியும்.
 

Share via
Advertiment
Ads